பெயர் தமிழ் ceḻumai
வளம், கொழுமை, செழிப்பு fertility, richness, luxuriance
அடையாக 'செழுஞ்-' என வரும்; கோப்பில் 'செழுஞ்சமூ(கம்)' எனத் துண்டுபட்ட வடிவமாக உள்ளது.
வடிவங்கள்
செழுஞ்சமூ
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- திருவருள் வெண்பா தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும்