செப்பு

வினை எல்லாக் காலமும் தமிழ் ceppu

சொல்லுதல், உரைத்தல் to say, utter, declare

'செப்பரிய' = செப்ப அரிய (சொல்லுதற்கு அரிய); 'செப்பிடுமிந்' = செப்பிடும் இந்(த).

வடிவங்கள்

செப்பரிய செப்பிடுமிந் செப்பினால்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

சொல்லுதல், உரைத்தல் to say, utter, declare

எனு கூறு சொல் பகர் பறை புகல் மொழி