சிவன்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் sivan
  1. சிவபெருமான்; முத்தொழிலுள் அழித்தல் தொழிலுக்குரிய இறைவன் Siva
  2. மங்கலம்; தூய்மை auspiciousness

வடமொழி śiva — 'மங்கலமானவன்'. மங்கலம், தூய்மை என்னும் பொருள் 'சிவம்' என்னும் வடிவத்திற்குரியது.

வடிவங்கள்

சிவனருளால் சிவனார் சிவனுக்கு சிவனேஎன் சிவனை

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

சிவபெருமான்; முத்தொழிலுள் அழித்தல் தொழிலுக்குரிய இறைவன் Siva

கூத்தன் சிவம் தாணு விறல்சிவன்

மங்கலம்; தூய்மை auspiciousness

சிவம் மங்கலம்