சிங்கம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் singam
  1. பிடரி மயிருடைய கொடிய விலங்கு lion
  2. ஆற்றல் மிக்கவன் — உவமை வழக்கு a heroic person

வடிவங்கள்

சிங்கங்கள் சிங்கத்தின் சிங்கத்தை

ஒரு பொருள், பல சொல்

பிடரி மயிருடைய கொடிய விலங்கு lion

அரி அரிமா