பெயர் வடசொல் cāyai
- நிழல் shadow, shade
- ஒப்புமை, சாயல் likeness, resemblance
'சாயை காண்' எனப் பிரியும்.
வடிவங்கள்
சாயைகாண்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே