சந்தம்

பெயர் இடைக்காலம் வடசொல் sandham
  1. ஒலி நயத்தால் அமையும் தாள ஒழுங்கு; செய்யுளின் தாளக்கட்டு rhythm, metre
  2. அழகு; இனிமை charm

வடிவங்கள்

சந்தத்தின் சந்தப்பா

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஒலி நயத்தால் அமையும் தாள ஒழுங்கு; செய்யுளின் தாளக்கட்டு rhythm, metre

தாளம்