சங்கம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் sangam
  1. கூட்டம்; அவை assembly
  2. தமிழ்ப் புலவர் அவை; மதுரைத் தமிழ்ச் சங்கம் Tamil academy
  3. பௌத்தத் துறவியர் கூட்டம் the Sangha
  4. கூடுமிடம்; ஆறுகள் கலக்குமிடம் confluence

வடிவங்கள்

சங்கத்தார் சங்கத்தை

ஒரு பொருள், பல சொல்

கூட்டம்; அவை assembly

அவை மன்றம்