எற்று

பெயர் சங்கம் eṟṟu
  1. என்ன; எத்தன்மையது what, of what nature எற்றென்று இரங்குவ செய்யற்க — திருக்குறள்
  2. (ஏகாரம் பெற்று) என்னே! எத்தகையது! — வியப்பும் இரக்கமும் தோன்றக் கூறுவது how strange!

வடிவங்கள்

எற்றே

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

என்ன; எத்தன்மையது what, of what nature

எது என்ன