எரி

வினை எல்லாக் காலமும் eri
  1. தீப்பற்றி வேதல்; சுடுதல் to burn
  2. (பெயர்) தீ; நெருப்பு fire

வடிவங்கள்

எரியும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தீப்பற்றி வேதல்; சுடுதல் to burn

தகி

(பெயர்) தீ; நெருப்பு fire

அணை அனல் தீ நெருப்பு