எது

பெயர் etu

யாது; எப்பொருள்; என்ன what, which

எதுவுமில்லை — ஒன்றும் இல்லை.

வடிவங்கள்

எதற்கு எதுவுமில்லை எதைக்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

யாது; எப்பொருள்; என்ன what, which

எற்று என்ன