பெயர் எல்லாக் காலமும் தமிழ் āyiram
- பத்து நூறு கொண்ட எண் one thousand
- மிகுதி; எண்ணற்ற பல a great many
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- கோரத்தின் அழகு வண்ணங்கள் ஆயிரம் கலந்தாலும்;
- சிந்தனை துகள் ஆயிரம் கோணங்களில்
- வெட்கத்தின் கூச்சம் ஆயிரம் பேசிப் பழகினாலும்