ஆட்கொள்

வினை இடைக்காலம் தமிழ் āṭkoḷ

அடிமையாக ஏற்றுக்கொள்; தன்வயமாக்கி அருள்செய் to take into one's service, to claim and save (of God)

வடிவங்கள்

ஆட்கொண்டான்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்