அதிகாரம்

பெயர் இடைக்காலம் வடசொல் atikāram
  1. ஆணை செலுத்தும் உரிமை; ஆட்சி authority, power
  2. நூலின் ஒரு பகுதி; இயல் chapter, section of a work

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஆணை செலுத்தும் உரிமை; ஆட்சி authority, power

ஆற்றல் வலிமை

நூலின் ஒரு பகுதி; இயல் chapter, section of a work

இயல்