அகிலம்

பெயர் இடைக்காலம் வடசொல் akilam

உலகம்; உலகம் முழுவதும் the world, the entire universe

வடிவங்கள்

அகிலத்தை அகிலந்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

உலகம்; உலகம் முழுவதும் the world, the entire universe

உலகம் ஞாலம் பார் புவனம் புவி பொழில் மண்