வேம்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vembu
  1. கசப்புச் சுவையுடைய மருத்துவ மரம் neem
  2. பாண்டியரின் அடையாள மலர் emblem-flower of the Pandyas

பாண்டிய மன்னரின் அரசு மாலையாகக் கொள்ளப்பட்டது

Forms

வேப்பம் வேம்பின் வேம்புகள் வேம்பை