மூங்கில்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் moongil
  1. கணுக்களுடைய உள்ளீடற்ற தண்டுடைய ஒரு புல்வகைத் தாவரம்; வேய் bamboo
  2. மகளிர் தோளுக்கு உவமையாகக் கூறப்படுவது simile for a woman's arm

Forms

மூங்கிலின் மூங்கிலில் மூங்கிலை

Pieces using this word — 1

Other words for the same sense

கணுக்களுடைய உள்ளீடற்ற தண்டுடைய ஒரு புல்வகைத் தாவரம்; வேய் bamboo

கழை வேய்