முயக்கம்

பெயர் சங்கம் தமிழ் muyakkam
  1. தழுவுதல்; அணைத்தல் embrace
  2. புணர்ச்சி union

Forms

முயக்கத்தை முயங்கி முயங்கினான்

Other words for the same sense

தழுவுதல்; அணைத்தல் embrace

தழுவல் தோள்