பெயர் எல்லாக் காலமும் தமிழ் man
- புழுதி; நிலத்தின் மேற்பொருள் soil
- நிலம்; உலகம்; அரசுக்கு உரிய நிலப்பரப்பு land, world மண் ஆசை
- மண்ணுதல்; கழுவுதல், நீராட்டுதல் to bathe, cleanse
Forms
மண்ணால் மண்ணின் மண்ணிலே மண்ணில் மண்ணுள் மண்ணை
Pieces using this word — 8
- வெண்பா கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில்
- கண்ணாடி முன்னாடி என்னடி மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
- பேறுபெற்றவர் வாழ்வு மண்ணில் புகழோடு வானோர் நலம்பெற்று
- செந்நீர் மாண்பு உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
- கருவாக்கும் குருதி மண்ணில் மழலை மலரக் கருவாகும்
- அறமெனும் பூப்பு மண்ணில் மிளிரும் வியப்பு.
- சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள்,
- மரணத்தில் வாழ்வு நம்மிடம் அது மண்டியிட!