- கீர்த்தி; நற்பெயர்; உலகம் போற்றும் பெருமை fame புகழ் நிலைத்தது — திருக்குறள்
- [வினை] போற்றுதல்; வாழ்த்திப் பேசுதல் to praise
Forms
புகழாய்ப் புகழால் புகழின் புகழுண்டேல் புகழும் புகழே புகழை புகழோடு புகழ்தந்து புகழ்ந்த புகழ்ந்து புகழ்வார்
Pieces using this word — 8
- 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி
- ஆற்றல் (வலிமை) போற்றும் புகழே பொலிந்திடும் - மாற்றமில்லா
- புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல்
- நற்பெயர் (பெருமை) பேரே புகழாய்ப் பெரும்.
- பொருட்செல்வம் (செல்வம்) பரவாப் புகழாய்ப் பணி.
- நன்மக்கள் (பிள்ளைகள்) தந்தைக்கும் தாய்க்கும் தகுந்த புகழ்தந்து
- நல்ல விதி (நல்வினை) புன்மை அகற்றும் புகழ்.
- பேறுபெற்றவர் வாழ்வு மண்ணில் புகழோடு வானோர் நலம்பெற்று