இடை எல்லாக் காலமும் தமிழ் pin
- பிற்பகுதி; பின்புறம் back, behind
- பிறகு; அதன்பின் afterwards, later
- 'பின்னும்' — மேலும்; அன்றியும் moreover, again
Forms
பின்னும் பின்னே
Pieces using this word — 12
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- படைப்பின் இறைவி
- பிறப்பின் மூலம்
- கோரத்தின் அழகு வெற்று நோக்கோடு பார்ப்பின்—
- நிழலின் பிம்பம் என்னைத் தொலைத்த பின்னும்,
- முற்றிலும் முற்றும் தொடுவானம் தொட்டபின்
- ஆடாத ஆட்டம் எவருமறியா திரைக்குப் பின்
- உளியின் வலி உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே,
- ஆட்டத்தின் ஆட்டம் திரைக்குப் பின்னே நடக்கும்
- குழலின் புயல் இனிய கீதத்தின் பின்னே
- சொற்களின் பற்கள் கடித்த பின்னே
- வெட்கத்தின் கூச்சம் எதிர்பார்ப்பின் நிழலில்
Other words for the same sense
'பின்னும்' — மேலும்; அன்றியும் moreover, again