பெயர் எல்லாக் காலமும் தமிழ் pittan
- பித்துக் கொண்டவன்; அறிவு மயங்கியவன் madman, one who is deranged
- ஒன்றில் மிக்க ஈடுபாடு கொண்டவன் one obsessed with something
'பித்தநான்' = பித்தன் நான்
Forms
பித்தநான்
Pieces using this word — 2
- தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை