பாயிரம்

பெயர் இடைக்காலம் தமிழ் paayiram

நூலின் தொடக்கத்தில் அமையும் முன்னுரை; பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இருவகை preface

Forms

பாயிரத்தின்

Other words for the same sense

முன்னுரை