பசி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pasi
  1. உண்ண வேண்டும் என்னும் உடல் வேட்கை hunger
  2. பசித்தல் — பசி உண்டாதல் (வினை) to be hungry
  3. பட்டினி; வறுமை famine

Forms

பசிக்கும் பசித்தான் பசியால் பசியெனும் பசியை

Pieces using this word — 1

Other words for the same sense

உண்ண வேண்டும் என்னும் உடல் வேட்கை hunger

வயிறு