தோழி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thozhi
  1. பெண் நண்பி female friend
  2. தலைவிக்கு உற்ற துணைவி; களவு கற்பு இரண்டிலும் இடையாள் the heroine's confidante
  3. அகப்பொருளில் தலைவிக்குத் துணையாய் நின்று கூற்று நிகழ்த்தும் பாத்திரம் the confidante in akam poetry

Forms

தோழிக்கு தோழியர் தோழியின் தோழியை