தாழிசை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thaazhisai
  1. ஒரே அமைப்பில் திரும்பத் திரும்ப வரும் இசைப்பாடல் வகை; தாழிசை துறை விருத்தம் என்னும் இனங்களுள் ஒன்று a stanzaic form
  2. கலிப்பாவின் உறுப்பு ஒன்று a section of kali verse

Forms

தாழிசையின்

Other words for the same sense

கலிப்பாவின் உறுப்பு ஒன்று a section of kali verse

அம்போதரங்கம்