தழுவல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thaluval
  1. கையால் அணைத்துக்கொள்ளுதல் embrace
  2. ஏற்றுக்கொள்ளுதல்; பின்பற்றுதல் to adopt, follow

Forms

தழுவி தழுவினான் தழுவுதல்

Other words for the same sense

கையால் அணைத்துக்கொள்ளுதல் embrace

தோள் முயக்கம்