ஒதுக்கு

வினை otukku

விலக்குதல்; ஒரு பக்கமாகத் தள்ளிவைத்தல் to set aside, to exclude

Forms

ஒதுக்கலாமே ஒதுக்குதல்

Pieces using this word — 2

  • வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
  • கருவாக்கும் குருதி ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக