ஆக்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் ākku
  1. உண்டாக்கு; படை; தோற்றுவி to create, make
  2. ஒன்றை மற்றொன்றாக மாற்று to turn into, render

Forms

ஆக்கும்

Pieces using this word — 1

Other words for the same sense

உண்டாக்கு; படை; தோற்றுவி to create, make

செய் படை

ஒன்றை மற்றொன்றாக மாற்று to turn into, render

ஆகு