அத்தம்

பெயர் சங்கம் தமிழ் aththam
  1. பாலை நிலம்; அதன் வழி desert path
  2. வழி; பாலை நிலத்து வழி path, desert way
  3. பொருள்; செல்வம் wealth, substance, meaning

சூழலுக்கேற்பப் பொருள் கொள்க.

Forms

அத்தத்து

Pieces using this word — 1

Other words for the same sense

வழி; பாலை நிலத்து வழி path, desert way

ஆறு தடம் நெறி பாதை

பொருள்; செல்வம் wealth, substance, meaning

அர்த்தம் செல்வம் திரு நிதி பொருள் பொன் வளம்