கவிதைகள் ஆடாத ஆட்டம் எல்லைகள் இல்லா இந்த மேடையில், எவருமறியா திரைக்குப் பின் எழுந்திருக்கும் வெறி! 11 ஆகஸ்ட் 2026 8
கவிதைகள் வியக்கும் விந்தை அதிசயங்கள் யாவும் அருகில் இருந்தும், அறியாமல் தேடும் அகத்தின் அசட்டுத்தனம்! 11 ஆகஸ்ட் 2026 7
கவிதைகள் திசை மாற்றம் திட்டமிட்ட பாதைகள் திசை மாறிப் போக, திசையற்ற வெளியில் தத்தளிக்கும் ஒரு பயணம்! 11 ஆகஸ்ட் 2026 10
கவிதைகள் மாலை மாற்று ஆதியும் அந்தமும் ஒன்றாய் இணையும், காலத்தின் இருபுறக் கண்ணாடிப் பிம்பம்! 11 ஆகஸ்ட் 2026 10
கவிதைகள் முற்றிலும் முற்றும் தொடங்கிய யாவும் தொலைந்து போகும், தொடுவானம் தொட்டபின் தோன்றும் சூனியம்! 11 ஆகஸ்ட் 2026 8
கவிதைகள் இயக்கத்தின் ஓய்வு சுழலும் பிரபஞ்சத்தின் சுவடு படியாத அணுவின் துடிப்பு! இடைவிடாது ஓடும் காலத்தின் இடையில் ஒரு கணத்துத் துளி. 11 ஆகஸ்ட் 2026 11
கவிதைகள் தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ, தேடித் தேடி அலையும் தீராத அலைச்சலின் முடிவு! 11 ஆகஸ்ட் 2026 9
கவிதைகள் விபத்தின் திட்டம் எதிர்பாராத அதற்கு சான்றோர் இட்டபெயர் காலத்தின் சுழற்சியில் வரையறுக்கப்பட்ட 11 ஆகஸ்ட் 2026 10
கவிதைகள் நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்... 11 ஆகஸ்ட் 2026 9
கவிதைகள் கோரத்தின் அழகு வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்! 11 ஆகஸ்ட் 2026 9
கவிதைகள் அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில் சிக்காத ஒரு வெறுமை, பொருட்களின் தேடலில் சிதைந்து போகும் வரிகள். 11 ஆகஸ்ட் 2026 9
கவிதைகள் கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த, மாயம் நிறைந்ததொரு பெருங்கனவு. 11 ஆகஸ்ட் 2026 9
கவிதைகள் காலத்தின் முடக்கம் நொடிகள் நகர மறுத்து, நிமிடங்கள் உறைந்துபோக, செயலிழந்து நிற்கும் ஒரு விசித்திரப் பொழுது. 11 ஆகஸ்ட் 2026 8
கவிதைகள் வீழ்ச்சியின் எழுச்சி வானளவு நிற்கும் மாமலையில், சிகரம் தொட்டுத் தொடங்கி. துள்ளிக் குதித்து, தரை தொடத் துடிக்கும் 11 ஆகஸ்ட் 2026 8
கவிதைகள் சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள், மனதில் மட்டும் ஆழமாய் அழுத்திய நினைவுகள். 11 ஆகஸ்ட் 2026 10
கவிதைகள் அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை கண்களுக்குள் சிறைவைத்து, உதடுகளில் கட்டாயமாய் பூக்க வைக்கும் பொய்நகை. 11 ஆகஸ்ட் 2026 10
கவிதைகள் மௌனத்தின் சத்தம் காதுகளைப் பிளக்கும் கண்ணீரின் பெருஞ்சத்தம். எவரும் கேட்கவியலாத உள்ளத்தின் அழுகுரல். 11 ஆகஸ்ட் 2026 14
அனைத்தும் சிவமே வெண்பா அண்டம் அனைத்தும் ஈசன் வடிவாகும்; கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு எங்கும் சிவமே எனவுணரும் மெய்ஞானம் பொங்கும் அருளே உறும். 11 ஆகஸ்ட் 2026 60 1
சிவ வெண்பாக்கள் திருவருள் வெண்பா தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும் தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன் எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான் பொன்னார் கழலே புகல். 11 ஆகஸ்ட் 2026 21
சிவ வெண்பாக்கள் சிவன் வெற்றி வெண்பா ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன் நற்றாள் தொழநமக் குண்டு. 10 ஆகஸ்ட் 2026 24 5.0(1) 1
வெண்பா அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு. 10 ஆகஸ்ட் 2026 8
வெண்பா உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம். 10 ஆகஸ்ட் 2026 8