All pieces

85 results

  1. கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த, மாயம் நிறைந்ததொரு பெருங்கனவு.  
  2. காலத்தின் முடக்கம் நொடிகள் நகர மறுத்து, நிமிடங்கள் உறைந்துபோக, செயலிழந்து நிற்கும் ஒரு விசித்திரப் பொழுது.
  3. மரணத்தில் வாழ்வு என்றும் மாறாமல் நிலைத்து வாழ்வது மரணம் மட்டுமே!  
  4. வீழ்ச்சியின் எழுச்சி வானளவு நிற்கும் மாமலையில், சிகரம் தொட்டுத் தொடங்கி. துள்ளிக் குதித்து, தரை தொடத் துடிக்கும்
  5. சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள், மனதில் மட்டும் ஆழமாய் அழுத்திய நினைவுகள்.  
  6. அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை கண்களுக்குள் சிறைவைத்து, உதடுகளில் கட்டாயமாய் பூக்க வைக்கும் பொய்நகை.
  7. மௌனத்தின் சத்தம் காதுகளைப் பிளக்கும் கண்ணீரின் பெருஞ்சத்தம். எவரும் கேட்கவியலாத உள்ளத்தின் அழுகுரல்.
  8. அனைத்தும் சிவமே வெண்பா அண்டம் அனைத்தும் ஈசன் வடிவாகும்; கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு எங்கும் சிவமே எனவுணரும் மெய்ஞானம் பொங்கும் அருளே உறும்.
  9. திருவருள் வெண்பா தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும் தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன் எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான் பொன்னார் கழலே புகல்.
  10. சிவன் வெற்றி வெண்பா ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன் நற்றாள் தொழநமக் குண்டு.
  11. அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு.
  12. உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம்.