பெயர் எல்லாக் காலமும் தமிழ் por
- யுத்தம்; சண்டை; படைகளின் மோதல் war போர் தொடங்கியது
- சண்டை; கலகம் quarrel
- நெல் அல்லது வைக்கோல் குவியல் stack of straw வைக்கோற் போர்
Forms
போரால் போரின் போரில் போரை போர்கள்
Pieces using this word — 2
- உலகின் மாயம் யதார்த்தத்தின் போர்வையில்
- அறத்தின் ஆற்றல் ஆயுதம் ஏந்தாத போர்;