பெயர் எல்லாக் காலமும் தமிழ் puppu
- பூத்தல்; மலர்ச்சி blossoming, flowering
- பெண் பருவம் எய்துகை attaining puberty (of a girl)
வடிவங்கள்
பூப்பினை பூப்பைத்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
- பழமையிருள் களைதல் மட்டற்ற பூப்பு மகிழ்வு.
- அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும்