நித்தம்

உரி வடசொல் niththam

நாள்தோறும்; தினந்தினம் daily, every day

வடிவங்கள்

நித்தமும்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

நாள்தோறும்; தினந்தினம் daily, every day

தினசரி