பெயர் தமிழ் nambikkai
- நம்புகை; மனத்தில் கொள்ளும் உறுதி trust, faith
- நல்லது நிகழும் என்னும் எதிர்நோக்கு hope, confidence
வடிவங்கள்
நம்பிக்கையும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!