பெயர் சங்கம் தமிழ் thumbai
- புறத்திணை ஒன்று — படை மறவர் நேருக்கு நேர் நின்று பொருதல் pitched-battle theme — தொல்காப்பியம்
- வெண்மலர் பூக்கும் ஒரு செடி leucas
- இருபடையும் எதிர்நின்று போர் செய்தல் கூறும் புறத்திணை theme of pitched battle
- வெண்மலர்ச் செடி ஒன்று thumbai flower
- வெண்மலர் தரும் செடி thumbai plant
வடிவங்கள்
தும்பைத்திணை தும்பையின் தும்பையை