சோர்வு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sorvu
  1. களைப்பு, தளர்ச்சி; உள்ளத் தளர்வு fatigue
  2. மனத்தளர்ச்சி dejection

வடிவங்கள்

சோர்ந்தான் சோர்வுடன் சோர்வை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

களைப்பு, தளர்ச்சி; உள்ளத் தளர்வு fatigue

தளர்வு