செபம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் sebam
  1. மந்திரத்தை மனத்துள் திரும்பத் திரும்ப ஓதுதல் repetition of a mantra
  2. கிறித்தவ வழக்கில் இறைவேண்டல் prayer

வடிவங்கள்

செபத்தை ஜபம்

ஒரு பொருள், பல சொல்

கிறித்தவ வழக்கில் இறைவேண்டல் prayer

பிரார்த்தனை