சுவடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் cuvaṭu
  1. அடிச்சுவடு, கால் பதிந்த தடம் footprint, track
  2. அடையாளம், எஞ்சிய குறி trace, vestige

வடிவங்கள்

சுவடில்லா சுவடுமில்லை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

அடிச்சுவடு, கால் பதிந்த தடம் footprint, track

அடி தடம்

அடையாளம், எஞ்சிய குறி trace, vestige

அடி தடம்