சிற்பம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் sirpam
  1. கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் உருவம் செதுக்கும் கலை; செதுக்கிய உருவம் sculpture
  2. சிற்பக் கலை the art of sculpture

வடிவங்கள்

சிற்பங்கள் சிற்பத்தின் சிற்பி

இச்சொல் வரும் படைப்புகள் — 1