சாவி

பெயர் இக்காலம் போர்த்துகீசியம் saavi
  1. பூட்டைத் திறக்கும் கருவி; திறவுகோல் key
  2. கடிகாரம் முதலியன முறுக்கும் திருகு winding key

வடிவங்கள்

சாவிகள் சாவியை