என்

வினை எல்லாக் காலமும் தமிழ் en
  1. சொல்; கூறு ('என்று', 'என்னும்' என வரும் கூற்று வினை) to say (quotative)
  2. எனது; என்னுடைய my

'யென்றும்' = '…ய் என்றும்'. 'என்றும்' என்பது 'எப்பொழுதும்' எனும் பொருளிலும் வழங்கும்.

Forms

எனக்கு எனக்குப் எனக்கும் எனதென்பதை எனதென்றும் என்னிடம் என்னைத் யென்றும்

Pieces using this word — 12