ராகம்

பெயர் இடைக்காலம் வடசொல் raagam
  1. இசைப் பண்; சுரங்கள் அமைந்த இசை வகை melodic mode, raga
  2. விருப்பம்; பற்று passion, attachment

வடிவங்கள்

ராகத்தின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

இசைப் பண்; சுரங்கள் அமைந்த இசை வகை melodic mode, raga

இராகம் பண்

விருப்பம்; பற்று passion, attachment

இணைப்பு பற்று வேட்கை