யதார்த்தம்

பெயர் இக்காலம் வடசொல் yathaartham

உள்ளது உள்ளபடி இருக்கும் நிலை; நிசநிலை; உண்மை நிலை reality, the actual state

வடிவங்கள்

யதார்த்தத்தின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உள்ளது உள்ளபடி இருக்கும் நிலை; நிசநிலை; உண்மை நிலை reality, the actual state

எதார்த்தம் நிஜம் பொருள்