பெயர் எல்லாக் காலமும் தமிழ் maan
- நீண்ட கால்களும் கிளைக்கொம்பும் உடைய மென்விலங்கு deer
- மகளிர் பார்வைக்கும் நோக்கிற்கும் உவமையாகக் கூறப்படுவது simile for a woman's glance
மகளிரின் நோக்கிற்கும் நடைக்கும் உவமையாக வரும்.
வடிவங்கள்
மானின் மானை மான்கள் மான்பிணை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- திருவருள் வெண்பா எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்