- தங்கம்; சுவர்ணம் gold
- செல்வம்; பொருள் wealth
- சிறப்பையும் அருமையையும் உணர்த்தும் அடை precious, golden
வடிவங்கள்
பொன்னான பொன்னார் பொன்னால் பொன்னின் பொன்னிற பொன்னே பொன்னை
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- 16 செல்வங்கள் அழகுநன் மக்கள்வெற்றி நல்விதிபொன் இன்பம்
- பொன் (தங்கம்) மங்கலச் சீரளிக்கும் மாண்புடைய பொன்னே
- கனிவுறு காப்பு பொன்னான தேகம் பொலிவுபெற ஓய்வினை
- திருவருள் வெண்பா பொன்னார் கழலே புகல்.
ஒரு பொருள், பல சொல்
தங்கம்; சுவர்ணம் gold
சிறப்பையும் அருமையையும் உணர்த்தும் அடை precious, golden