புள்

பெயர் சங்கம் தமிழ் pul
  1. பறவை bird
  2. பறவையின் இயக்கத்தால் அறியப்படும் நிமித்தம் omen

வடிவங்கள்

புட்கள் புள்ளின் புள்ளை

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

பறவை bird

பறவை

பறவையின் இயக்கத்தால் அறியப்படும் நிமித்தம் omen

குறி