புல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pul
  1. நிலத்தில் படர்ந்து வளரும் மென்தாவரம் grass
  2. இழிவு; சிறுமை என்னும் பொருளில் அடையாக வருவது mean, base புல்லறிவு

வடிவங்கள்

புற்கள் புல்லின் புல்லை

ஒரு பொருள், பல சொல்

இழிவு; சிறுமை என்னும் பொருளில் அடையாக வருவது mean, base

அடி கடை