புண்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pun
  1. காயம்; உடலில் ஏற்பட்ட கீறல் wound
  2. மனத் துன்பம் hurt

வடிவங்கள்

புண்கள் புண்ணின் புண்ணை

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

காயம்; உடலில் ஏற்பட்ட கீறல் wound

ரணம்