பெயர் எல்லாக் காலமும் தமிழ் parvai
- காட்சி; நோக்கு; கண்ணொளி sight, look, vision
- கருத்து; நோக்குமுறை viewpoint, perspective
வடிவங்கள்
பார்வைக்காக
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- கண்ணாடி முன்னாடி என்னடி உன்னெதிர் நேர்பார்வையில் கடத்தினாயே
- அழுகையின் சிரிப்பு உலகத்தின் பார்வைக்காக
- வெட்கத்தின் கூச்சம் பார்வை படரும் இடங்களில்
ஒரு பொருள், பல சொல்
கருத்து; நோக்குமுறை viewpoint, perspective